Thursday, November 16, 2017



நித்தமும் நிகழ்கிறது விடியலைத் தேடி ஓட்டம்
வெகு தூரம் ஓடியதாய் தோன்றினாலும்
தொடங்கிய இடத்திலேயே இருக்கிறேன் என்ற உண்மை
தீயாய் சுட்டெரிக்கிறது!
-மு.நா.